எக்ஸாம் இல்லாமல் சென்னை ஐஐடி வேலை!!-மாதம் ரூ.35,000 சம்பளம்!! Madras IIT Project Associate Recruitment Job Notification 2024 Apply Now

எக்ஸாம் இல்லாமல் சென்னை ஐஐடி வேலை!!-மாதம் ரூ.35,000 சம்பளம்!!

Madras IIT Project Associate Recruitment Job Notification 2024 Apply

Madras IIT Project Associate Recruitment Job Notification 2024 Apply  ஐஐடி மெட்ராஸ் நிறுவனமானது ப்ராஜெக்ட் அசோசியேட் பதவிக்கான காலிப்பணியிடங்களின் வேலை வாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது பிரபு உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எவ்வாறு பணிக்கு விண்ணப்பிப்பது பற்றிய முழு விவரங்கள் கீழே பதிவேடு கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Madras IIT Project Associate Recruitment Job Notification 2024 Apply
Madras IIT Project Associate Job Notification 2024 Apply

Madras IIT recruitment 2024 Vacancy காலி இடங்களின் எண்ணிக்கை:

Project Associate காலியாக உள்ள இரண்டு பணியிடங்கள் நிரப்ப உள்ளன.

Madras IIT recruitment 2024 Qualification கல்வித் தகுதி:

ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் வேதியியல் எம் சி டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Madras IIT recruitment 2024 Salary சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 25,000முதல் ரூபாய் 35,000 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளன.

Madras IIT recruitment 2024 Last Date விண்ணப்பிக்கும் கடைசி தேதி

3/5/2024

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடத்திற்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் iitm.ac.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் 3/5 /2024 கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்

Notification அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Here

Apply Link- Click Here

மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!