தமிழ்நாடு பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?.. முக்கிய தகவல் இதோ!! Tamilnadu School Reopen New Update 2024

தமிழ்நாடு பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?.. முக்கிய தகவல் இதோ!

Tamilnadu School Reopen New Update 2024

Tamilnadu School Reopen New Update 2024 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியானது வெளியாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என வெளியிட்டு இருக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamilnadu School Reopen New Update 2024
Tamilnadu School Reopen New Update 2024

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

எனவே தேர்தல் முடிவுகள் வெளியான பின் ஜூன் 5-ம் தேதி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளை திறக்க அரசு பள்ளியின் பரிசீலனை செய்திருக்கிறது. ஆனால் தற்போது தமிழக முழுவதுமாக கொடிவேலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

எனவே இந்த வெப்பநிலை நீடித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பது ஜூன் 10ஆம் தேதி அல்லது 15ஆம் தேதி தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து விரைவில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாணவர்கள் பொறுத்திருந்து அரசு என்ன முடிவை எடுக்கும் என்று பார்க்கலாம்.

மேலும் பள்ளிகளை குறித்து அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!