36,000 மாதச் சம்பளத்தில் வேலை நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பிங்க!!
IRCON Works Engineer Recruitment 2024 Notification Apply Now
IRCON Works Engineer Recruitment 2024 Notification Apply Now இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (IRCON) , சென்னை ஆனது Works Engineer (Civil) பதவிக்கான காலிப்பணியிடங்களின் வேலை வாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 7/5/ 2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
IRCON Recruitment 2024 Vacancy காலி இடங்களின் எண்ணிக்கை:
Works Engineer (Civil) காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளன.
IRCON Recruitment 2024 Qualification கல்வித் தகுதி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/B.Tech in Civil Engineering with one year of experience தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IRCON Recruitment 2024 Salary சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
IRCON Recruitment 2024 Age limit வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IRCON Recruitment 2024 Last Date விண்ணப்பிக்கும் கடைசி தேதி
07.05.2024
IRCON Recruitment 2024 Selection தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணியிடத்திற்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 7/5/ 2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Notification அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Here
மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.