மாதம் ரூ.30,000 சம்பளத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முழு விவரம் IPPB Recruitment 2024 Apply Online Link

மாதம் ரூ.30,000 சம்பளத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முழு விவரம்.. 

IPPB Recruitment 2024 Apply Online Link

IPPB Recruitment 2024 Apply Online Link இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி IPPB புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வரியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு பணிக்கான 47 பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 15 .3 .2024 முதல் 5.4. 2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
IPPB Recruitment 2024 Apply Online Link
IPPB Recruitment 2024 Apply Online Link

காலி பணியிடங்கள்

Executive பணிக்கான 47 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

IPPB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து Graduate In Any discipline முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு

விண்ணப்பதாரர் 1.03.2024 அன்று குறைந்தபட்ச வயது 21 அதிகபட்சம் 35 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி  அறிவிப்பின்படி மேலும் வயது வரம்பு பற்றிய முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

IPPB Recruitment 2024 Apply Online Link

IPPB சம்பளம்

இப்பணிக்கு நியமிக்கப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் 30,000 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

SC/ST/PWD-விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 150

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூபாய் 750

தேர்வு செயல்முறை

Group Discussion and Interview

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளமான ippbonline.com என்ற ஆன்லைனில் இறுதி நாள் அதாவது  5.4. 2024 விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Apply Online

 

Leave a Comment

error: Content is protected !!