மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் இனி இவர்களுக்கும் ரூ.1000- தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!! Happy Puthumai Pen Thittam Rs 1000 New update Tamil

மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் இனி இவர்களுக்கும் ரூ.1000- தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!!

Puthumai Pen Thittam Rs 1000 New update Tamil

Puthumai Pen Thittam Rs 1000 New update Tamil ஏற்கனவே அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் ரூபாய் 1000  வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Puthumai Pen Thittam Rs 1000 New update Tamil
Puthumai Pen Thittam Rs 1000 New update Tamil

ரூ.1000- தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

அனைத்து மாணவர்களும் கல்வி கற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக புதுமைப்பெண் எட்டாம் விளங்குகிறது. இத்திட்டத்தின் வாயிலாக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில் படித்த தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மற்றும் தனியார் பள்ளிகளில் கீழ் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பின் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை  அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கும் தமிழக அரசின் சார்பாக புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ரூபாய் 1000 உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசனது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிட்ட தகவல் என்னவென்றால் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் இனி ரூபாய் 1000 நிதி உதவி வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. இக்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூபாய் 370 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!