10th 12th முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 4108 காலி பணியிடங்கள் 55,000 சம்பளம் அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! Indian Navy Recruitment 2024 Apply Online

10th 12th முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 4108 காலி பணியிடங்கள் 55,000 சம்பளம் அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!!

Indian Navy Recruitment 2024 Apply Online

Indian Navy Recruitment 2024 Apply Online இந்திய வணிக கடற்படையில் பல்வேறு துறைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook இந்த அறிவிப்பின்படி பணியமர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 4108 மொத்த காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஏப்ரல் 30 2024.எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

கல்வி தகுதி

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

ஏப்ரல் 30. 2024 இன் படி விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 புதல் அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தொடர்பு பற்றிய முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம் .

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

சம்பள விவரம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பதவியை பொறுத்து ரூபாய் 35 ஆயிரம் முதல் ரூபாய் 55 ஆயிரம் வரை மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Apply Link 

Download Notification Link

எனவே இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் வேலையில்லாத டென்த் படித்து முடித்தவர்கள் உடனே விண்ணப்பித்து தங்கள் வாழ்க்கையில் உயருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் அனைத்து வேலைவாய்ப்பு குறித்து முழு தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

 

 

Leave a Comment

error: Content is protected !!