சிகரத்தைத் தொட்ட தங்கத்தின் விலை தங்கம் வாங்குவது இனி கனவா பொதுமக்கள் அதிர்ச்சி!! Today Gold Rate Update April 4

சிகரத்தைத் தொட்ட தங்கத்தின் விலை தங்கம் வாங்குவது இனி கனவா பொதுமக்கள் அதிர்ச்சி!!

Today Gold Rate Update April 4

Today Gold Rate Update April 4 தமிழகத்தில் தங்கம் விலை ஆனது ஒவ்வொரு நாளும் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

இதனால் பொதுமக்கள் பெரும் வேதனையுடன் இருக்கின்றனர். நேற்றைய தினத்தில் சவரனுக்கு ரூபாய் 560 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக உயர்ந்துள்ளது.

Today Gold Rate Update April 4
Today Gold Rate Update April 4

அதன் அடிப்படையில் இன்று ஏப்ரல் 4-ம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை ஆண்டு கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 6545 க்கும் சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 52,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் 18 கேரட் தங்கம் விளையும் கிராமுக்கு ரூபாய் 37 உயர்ந்து ஒரு கிராம் ₹5361 க்கும் சவரனுக்கு ரூபாய் 296 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 42888 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விளையானது இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 84 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 84 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment

error: Content is protected !!