இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு சொந்த ஊரில் வேலை- 21,413 காலியிடங்கள் India Post Office GDS Recruitment 2025 Apply

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2025 சொந்த ஊரில் வேலை- 21,413 காலியிடங்கள்

India Post Office GDS Recruitment 2025 Apply

India Post Office GDS Recruitment 2025 Apply : இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 21,413 Branch Post Master (BPM) மற்றும் Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
India Post Office GDS Recruitment 2025
India Post Office GDS Recruitment 2025

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்21,413
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி10.02.2025
கடைசி தேதி03.03.2025

பதவியின் பெயர்:

Branch Post Master (BPM)

Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak

சம்பளம்:

Branch Post Master (BPM) – மாதம் Rs.12,000/- முதல் Rs.29,380/- வரை

Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak – மாதம் Rs.10,000/- முதல் Rs.24,470/- வரை

மொத்த காலியிடங்கள்: 21,413

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

India Post Office GDS Recruitment 2025 Apply
India Post Office GDS Recruitment 2025 Apply

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

பிரிவுவயது தளர்வு
OBC3 years
SC/ST5 years
PwBD (Gen/ EWS)10 years
PwBD (SC/ ST)15 years
PwBD (OBC)13 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

Merit List (Based on 10th marks)

Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment

error: Content is protected !!