EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியீடு!! EPFO Happy New Update News 2024

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியீடு!!

EPFO Happy New Update News 2024

EPFO Happy New Update News 2024 EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது இது குறித்த முழுமையான தகவலை கீழ்க்கண்டவற்றில் நாம் விரிவாக பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
EPFO Happy New Update News 2024
EPFO Happy New Update News 2024

அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை EPFO கணக்கில் சேமித்து வருகின்றனர். இந்த கணக்கு வைத்திருக்கும் அனைவரும் EPFO வால் வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது இந்த விதிமுறைகள் மாற்றப்படுகிறது. இந்த மாற்றங்களை உறுப்பினர்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும் .அந்த வரிசையில் PFஉறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணமானது கிடைத்துள்ளது.

அதாவது கூட்டு அறிவிப்பு படிவத்தை { Joint Declaration Form} நிரப்புவதிலிருந்து சில EPF உறுப்பினர்களுக்கு இபிஎப்ஓ விளக்கு அளித்துள்ளது 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் கொண்டுள்ள ஊழியர்கள் பிஎப் கணக்கில் தங்கள் பங்கை பெற அவர்களது நிறுவனம் சார்பில் அல்லது முதலாளி கையொப்பமிடப்பட்ட கடிதத்தை இபிஎப்ஓவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இது இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய ஒரு நற்செய்தியாக கருதப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!