தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு நேர்காணல் மட்டுமே உடனே மிஸ் பண்ணாமல் விண்ணப்பிங்க!!
DOT Consultant Job Recruitment 2024 Apply Online
DOT Consultant Job Recruitment 2024 Apply Online தொலைத் தொடர்பு துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Consultant பணிக்கான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர். எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளது விண்ணப்பதாரர்கள் 12.04 .2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதை பற்றிய முழு விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
காலி பணியிடங்கள்
Consultant பணிக்கான இந்தியா முழுவதும் மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தகுதி
பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் பணி தொடர்பான ஒத்த பணி குறைந்தது பே மெட்ரிக் லெவல் 7 என்ற ஊதிய அளவின் கீழ் ஒத்த பணிகளில் பணி புரிந்த அனுபவ உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கான இறுதி தேதியில் வயது 65 க்கு மிகாமல் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் அதாவது 12 .4. 2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
DOT தொலைத்தொடர்பு துறை Consultant பணிக்கான Notification Pdf