பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்க உத்தரவு- அரசு அறிவிப்பு!! Rs.1500 Per Month to Women State Govt Notification

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்க உத்தரவு- அரசு அறிவிப்பு!!

Rs.1500 Per Month to Women State Govt Notification

 Rs.1500 Per Month to Women State Govt Notification பெண்களுக்கு மாதம் ரூ. 1500 உதவித்தொகை வழங்கும் என இமாச்சலப் பிரதேச அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இத்தொகை 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Rs.1500 Per Month to Women State Govt Notification
Rs.1500 Per Month to Women State Govt Notification

கடந்த சட்டசபை தேர்தலின் போது இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூபாய் 1500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த அறிவிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே தற்போது முதல்வராக உள்ள பொறுப்பேற்ற Sukhvinder Singh Sukhu பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

Rs.1500 Per Month to Women State Govt Notification

அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள அனைத்து 18 முதல் 55 வயது உடைய பெண்களுக்கு  ‘இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம்’ கீழ் மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் எனவும் இதில் முதல் கட்டமாக 800 கோடி செலவிட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

இந்த திட்டத்தில் இருந்து வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே இது பொது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!