Diploma Results
டிப்ளமோ தேர்வு முடிவு 2025
Diploma Result 2025 : டிப்ளமோ தேர்வு முடிவு 2025 பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது இந்த தேர்வு முடிவானது மாணவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுதிய தேர்வுக்கான தேர்வு முடிவுகளை தான் பிப்ரவரி 2025 பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மாணவர்கள் தேர்வு முடிவை பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த லிங்கில் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
Diploma Result Latest update
டிப்ளமோ தேர்வு முடிவு பற்றிய சமீபத்திய முக்கிய தகவல் என்னவென்றால் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது இறுதி கட்ட பணியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இருந்து பெறப்பட்ட மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் Internal Marks மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் Practical Marks, கருத்தியல் தேர்வு எழுதிய தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அந்த விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து பெறப்பட்ட தியரி எக்ஸாமுக்கான (Theory Exam Marks )மதிப்பெண்கள் அதாவது கருத்தியல் தேர்வுக்கான மதிப்பெண்கள் ஆகிய அனைத்து மதிப்பெண்களும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒருங்கிணைக்கும் பணி ஆனது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அந்த பணியானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தேர்வு முடிவானது இனி எந்த நேரத்திலும் வெளியாவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
தேர்வு முடிவு வெளியாக வாய்ப்புள்ள நாட்கள் பிப்ரவரி 3ம் தேதி திங்கட்கிழமை அல்லது பிப்ரவரி 5ம் தேதி புதன்கிழமை தேர்வு முடிவானது கட்டாயம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க்.
Tamilnadu Diploma Result 2025 Link
Diploma Result 2025 Link Click
தற்போது ஒருவேளை நீங்கள் பார்க்கும் போது ஏப்ரல் 2024 காண தேர்வு முடிவு அதில் காண்பிக்கலாம் ஆனால் தேர்வு முடிவு வெளியானவுடன் உடனடியாக அக்டோபர் 2024 என இதில் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Diploma Result Live Update Check Website Click