Diploma Result Tamilnadu Government Polytechnic College 2025
டிப்ளமோ ரிசல்ட் வந்தாச்சு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மதுரை
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெற்றுள்ள Diploma Result Tamilnadu Government polytechnic College 2025.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பாலிடெக்னிக் தன்னாட்சி கல்லூரிகளில் முதன்மை கல்லூரி மதுரை தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆன மதுரை கல்லூரியில் கடந்த பருவம் அக்டோபர் 2024 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவை அந்த கல்லூரி வெளியிட்டுள்ளது.
தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் தேர்வுகளை அவர்களே நடத்துவார்கள் எனவே அதேபோன்று தேர்வு முடிவுகளையும் அவர்களே வெளியிடுவார்கள் ஆனால் இந்த கல்லூரிகள் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்லூரிகளின் விதிமுறைகளுக்கு செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவை எவ்வாறு தெரிந்து கொள்வது?
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மதுரைக்கில் படிக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை அந்த கல்லூரியின் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும். ஆன்லைன் மூலம் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை இந்த மாணவர்கள் தற்போது பார்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள மற்ற பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு முடிவு எப்படி தெரிந்து கொள்வது?
தமிழகம் முழுவதும் உள்ள தன்னாட்சி அல்லாத மற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை கட்டாயம் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் மற்றும் அவர்கள் பயின்ற அல்லது தேர்வு எழுதிய கல்லூரிகளின் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.
தேர்வு முடிவு வெளியாகி உள்ளதா தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்கள் சந்தேகமாக இருக்கும் பட்சத்தில் இந்த இணைப்பில் Website கிளிக் செய்து live அப்டேட்டை அறிந்து கொள்ளலாம்.
Tamilnadu Government Polytechnic College Website Link