குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலைவாய்ப்பு மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!!
Chennai Metripoliton Water Supply And Sewerage Board Job Apply Online
Chennai Metripoliton Water Supply And Sewerage Board Job Apply Online சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை வாய்ப்பு குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியின் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கடைசி நாள் 8/4/2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளர், மேலாளர் ,உதவி மேலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே மொத்தம் இதில் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Engineering Chief
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor of Engineering (Civil/Mechanical/Electrical). Preferably Masters in Public Health Engineering/ Environmental Engineering/ Water Resources Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 30 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive – Project Finance
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor Degree with Pass in intermediate examinations of Institute of Chartered Accountants of India/ Institute of Cost Accountants of India/ MBA (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chief Financial Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor’s Degree with Associate Member of Institute of Chartered Accountants of India (ACA)/ Associate Member of Institute of Cost Accountants of India (ACMA). Preferably Associate Member of Institute of Company Secretaries of India (ACS) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Manager – Human Resources
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor Degree with MBA (HR)/ MSW (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Land Management Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant Manager – Information Technology & e-governance
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor’s Degree (Computer Science/ IT)/ Master of Computer Application (MCA)/ M.Sc. – IT படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
இந்த பணியிடங்களுக்கு நேர் முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
முகவரி: Executive Engineer (STP-South/SI), 3rd Floor, CMWSSB, No.1, Pumping Station Road, Chintadripet, Chennai 600 002
விண்ணப்பிக்கும் கடைசி நாள்
08/04/2024
மேலும் இது தொடர்பான அறிவிப்பு குறித்து முழு விவரம் அறிய கீழ்க்கண்ட இணையதளத்தை பார்வையிடவும்.