மகளிர் உரிமைத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.20000
Chengalpattu OSC Recruitment 2025
Chengalpattu OSC Recruitment 2025: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் “மிஷன் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையம் – பெரும்பாக்கம்” மற்றும் “மிஷன் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையம் – செங்கல்பட்டு” ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மேலும் இப்பணிக்கு 14.02.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:
17
1. பணியின் பெயர்: Center Administrator
- சம்பளம்: மாதம் Rs.35,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Masters in Law/ Social Work/ Sociology/ Social Science/ Psychology
2. பணியின் பெயர்: Social Counsellor
- சம்பளம்: மாதம் Rs.22,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Any Degree with diploma in psychology / psychiatry / neurosciences with a background in health sector
3. பணியின் பெயர்: Case Worker
- சம்பளம்: மாதம் Rs.18,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 07
- கல்வி தகுதி: Bachelor in Law/ Social Work/ Sociology/ Social science/ Psychology
4. பணியின் பெயர்: Office Assistant
- சம்பளம்: மாதம் Rs.20,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Any Degree with at least diploma in computers/ IT
5. பணியின் பெயர்: Security/ Night Guard
- சம்பளம்: மாதம் Rs.12,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 04
- கல்வி தகுதி: The services could be outsourced to any person having at least 2 years‟ experience of working as security personnel in a government or reputed organization at the district/ state level.
6. பணியின் பெயர்: Multipurpose Staff/ Cook
- சம்பளம்: மாதம் Rs.10,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 03
- கல்வி தகுதி: The multi-purpose activity could be outsourced to any women, who is literate with knowledge / experience of working in the relevant domain. Candidate Should Know How To Cook. High School pass or equivalent will be preferred.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
அறை எண்: 4-02, 4வது தளம்,
“B” பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
செங்கல்பட்டு மாவட்டம் – 603111.
Apply Last Date:
14.02.2025
Chengalpattu OSC Notification 2025
More Info- Click Here