ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு குட் நியூஸ் இனி ஈசியா வாங்கலாம்!!
TN Ration Card Holders Have Good News Easy To Buy
TN Ration Card Holders Have Good News Easy To Buy ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை உணவுத்துறை தெரிவித்துள்ளது. அதனைப் பற்றிய முழு தகவல்களை கீழ்க்கண்டவற்று காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு
மிகவும் பாதுகாப்பாக பார்க்க வேண்டிய ரேஷன் கார்டு ஆனது தொலைந்து விட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கான பதில் உணவு துறையே இன்று வெளியேற்றுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடை மூலமாக அட்டைதாரர்கள் அனைவருக்கும் குறைந்த விலையிலும் இலவசமாகவும் அரிசி பருப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அவ்வப்போது நிவாரண தொகைகளும் பரிசுத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. அதற்கு மிகவும் அவசியமானது. ரேஷன் அட்டை தான் அதை நாம் தொலைத்துவிட்டால் என்ன செய்வது மீண்டும் ரேஷன் அட்டையை எவ்வாறு பெறுவது பற்றிய முழு விவரமும் இப்பதிவில் கொடுத்துள்ளோம்.
ரேஷன் கார்டுகள் தொலைந்து விட்டால் அதை எவ்வாறு ஆன்லைனில் பெறலாம் என்பது எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலாக உள்ளது. அதைப் பற்றிய தகவலை உணவுத்துறை ஆனது இன்று வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் தொலைந்து விட்டால் அதை ஆன்லைனில் பெரும் வசதியை உணவுத்துறை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in/ இல் நுழைந்து பயனாளர் நுழைவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பின்னர் உங்கள் செல்போன் நம்பரை பதிவிற வேண்டும் உங்கள் நம்பருக்கு வரும் otp யை பதிவு செய்து ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து பின்னர் சேவ் என்ற ஆப்ஷனை தந்தால் போதும் உங்களுடைய ஸ்மார்ட் கார்டு கிடைத்துவிடும். இவ்வாறு ஈசியா நம்ம ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறையை மற்றும் வசதியை உணவுத்துறை ஆனது இன்று வெளியிட்டுள்ளது. எனவே ரேஷன் கார்டுதாரர்களுக்கு இது ஒரு அருமையான தகவலாக இன்று வலைதளங்களில் பரவி வருகிறது.