40,000 அரசு பணியிடங்கள்-பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு!
TN Budget 2025 40000 Vacancy
TN Budget 2025 40000 Vacancy :அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பு பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது வெளியிட்டுள்ளார் அரசு ஊழியர்கள் குறைந்த வாடகை வீட்டில் தங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

மேலும் முக்கிய அறிவிப்பாக வருகின்ற நிதியாண்டில் 40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான EL சரண்டர் விடுப்பு 15 நாட்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.