மாதம் ரூ.2000 வழங்கப்படும்! 2025 தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு!
TN Budget 2025 New Update
TN Budget 2025 New Update: இன்று வெளியாகி உள்ள தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக பெற்றோரை இழந்த சுமார் 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கான உதவித்தொகை ரூபாய் 500 ஆக உயர்த்தப்படும் என்றும் பத்து மாற்றுத் திறனாளிகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஊழியருக்கும் ₹2000 ஊதிய மானியத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் எனவே இன்று வெளியான தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக தற்போது வரை இது கருதப்படுகிறது.