மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! Powergrid Recruitment 2025 Apply Now

மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 -விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!

Powergrid Recruitment 2025 Apply Now

Powergrid Recruitment 2025 : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Field Supervisor (Safety) பணிக்கென காலியாக உள்ள 28 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Powergrid Recruitment 2025
Powergrid Recruitment 2025

பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Field Supervisor (Safety) பணிக்கென காலியாக உள்ள 28 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 29 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Screening Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Leave a Comment

error: Content is protected !!