ஏர்டெல்: இனிமே மாதம் ரூ.157 இருந்தால் போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி 30 ஜிபி டேட்டா சூப்பர் சான்ஸ்!
Airtel Recharge Plan Offer 2025
Airtel Recharge Plan Offer 2025: ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய ப்ரீபெய்ட் திட்டங்கள் வந்த பிறகு லம்ப்-சம் டேட்டாவில் கிடைத்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இப்போது, லம்ப்-சம் டேட்டாவுடன் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ 2249ஆக இருக்கிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுடன் வருடாந்திர வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ 1849ஆக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் (Prepaid) திட்டங்களில் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 2249 திட்ட விவரங்கள் (Airtel Rs 2249 Plan Details):
இந்த ப்ரீபெய்ட் திட்டம் மாதத்துக்கு ரூ.187 செலவில் சலுகைகளை கொடுக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியில் லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் (Lump-sum SMS) சலுகைகள் கிடைக்கிறது.
இல்லையென்றால், டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதேபோலத்தான் 365 நாட்களுக்கும் சேர்த்து 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.
இதையும் முன்கூட்டியே அனுப்பி விட்டால், அதற்கு பிறகு கட்டணம் இருக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள் அப்படி கிடையாது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்கள் கிடைக்கிறது.
மேலும், ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த மூன்று சலுகைகள் போக கூடுதலாக மூன்று சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சலுகை, ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சலுகை மற்றும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகை கிடைக்கிறது.
இதில் அப்பல்லோ சலுகையை 3 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதே சலுகைகளை ரூ 1849 விலை கொண்ட திட்டத்திலும் பெற முடிகிறது. ஆனால், 30 ஜிபி டேட்டா மட்டும் அதில் கிடைக்காது. இந்த 30 ஜிபி டேட்டா இல்லாததால், இந்த திட்டம் ரூ 400 விலை குறைவாக கிடைக்கிறது. இது உங்களை மூக்கில் விரல் வைக்க செய்யலாம்.
ஏர்டெல் ரூ 1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details):
இந்த ப்ரீபெய்ட் திட்டம் மாதாந்திரம் ரூ 154 செலவில் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அதே 365 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த கூடுதல் சலுகைகளும் இதில் இருக்கிறது.
ஆனால், டேட்டா மட்டும் கிடைக்காது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் 3600 எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் பார்த்த அப்பல்லோ 24/7 சர்க்கிள் சலுகை, ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகை இந்த திட்டத்திலும் கிடைக்கிறது.
லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டத்துக்கும், வெறும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டத்துக்கும் ரூ.400 வித்தியாசம் இருப்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, இந்த திட்டங்களின் சலுகைகளை தெரிந்து கொண்டு கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை பின் தொடருங்கள்.