BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024-393 காலிப்பணியிடங்கள்|| 40,710 சம்பளம் விண்ணப்பிங்க..
BECIL Various Job Recruitment 2024 Apply Online
BECIL Various Job Recruitment 2024 Apply Online: BECIL நிறுவனத்தில் MTS, DEO, Technical Assistant ENT, and various பணிகளுக்கு என 393 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பிக்க கூடிய முழு விவரங்கள் கீழே உள்ள பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
BECIL காலிப்பணியிடங்கள்
BECIL நிறுவனத்தில் MTS, DEO, Technical Assistant ENT, and various பணிகளுக்கு என 393 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BECIL வயது வரம்பு:
MTS, DEO, Technical Assistant ENT, and various பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 25-55 வயதினை மிகாதவராக இருக்க வேண்டும்.
BECIL கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் 10th/ 12th/ Diploma/ B.Sc/ BE/ B.Tech, ME/ M.Tech, M.Sc, MCA என ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BECIL சம்பள விவரம்:
BECIL நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,970/- முதல் அதிகபட்சம் ரூ.40,710/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
BECIL தேர்வு செயல்முறை :
- Shortlisting
- Skill test
- Document verification
- Personal interview
BECIL விண்ணப்பக் கட்டணம் :
- General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.885/-
- SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.531/-
BECIL விண்ணப்பிக்கும் முறை :
BECIL நிறுவனத்தில் தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 12.06.2024 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.