BREAKING; தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு!! TN Educational Department Opened Post Office Account For Students June 1

BREAKING; தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு!!

TN Educational Department Opened Post Office Account For Students June 1

TN Educational Department Opened Post Office Account For Students June 1 தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வித்துறையானது சிறப்பாக செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகளை தொடங்க அஞ்சல் துறையுடன் பள்ளிக்கல்வித்துறையானது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

TN Educational Department Opened Post Office Account For Students June 1

இதன் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை செலுத்த வங்கி கணக்கு அல்லது சேமிப்பு கணக்கு தேவை. வங்கிகளில் கணக்கு துவங்க பல ஆவணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுகிற நிலையில் மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களுக்கான அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கு அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கப்படும் என தெரிகிறது.

Leave a Comment

error: Content is protected !!