BREAKING: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மறுபடியும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?.. TN School Reopen Date 2024 Change Again Request

மாணவர்களுக்கு குட் நியூஸ் மறுபடியும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?.. ஓபிஎஸ் கோரிக்கை!!

TN School Reopen Date 2024 Change Again Request

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

TN School Reopen Date 2024 Change Again Request தமிழகத்தில் பள்ளிகளை திறக்கும் தேதி ஆனது பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே ஜூன் 6ஆம் தேதி என்று அறிவித்திருந்தது.

TN School Reopen Date 2024 Change Again Request

தமிழகத்தில் நிலவி வருகின்ற கடும் வெயிலின் காரணமாக பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனை ஒட்டி பள்ளிகள் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் நேற்று அறிவித்திருந்தது.

TN School Reopen Date 2024 Change Again Request

மீண்டும் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் ஜூன் மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறிய அவர் அரசே வெளியில் செல்ல வேண்டாம் என கூறும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருப்பதாக தெரிவித்தார். இதனால் மாநிலத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பதை மீண்டும் தேதி மாற்றி அறிவிக்கும் படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

 

Leave a Comment

error: Content is protected !!