TN 10th Supplementary Exam 2024
10-ம் வகுப்பு துணைத் தேர்வு 2024
TN 10th Supplementary Exam 2024 : 10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் .
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது: 91.55% பேர் தேர்ச்சி .
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது: 91.55% பேர் தேர்ச்சி .
தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை; 8,94,264
மாணவியர்களின் எண்ணிக்கை; 4,47,061
மாணவர்களின் எண்ணிக்கை; 4,47,203
தேர்ச்சி மெற்றவர்கள்; 8,18,743 (91.55%)
மாணவியர்; 4,22,591 (94.53%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள்: 3,96,152 (88.58%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.