1000 ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப TRB அறிவிப்பு வெளியீடு TRB 1000 Teacher vacancy increase 2024 order pdf

1000 ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப TRB அறிவிப்பு வெளியீடு

TRB 1000 Teacher vacancy increase 2024 order pdf

TRB 1000 Teacher vacancy increase 2024

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. TRB 1000 Teacher vacancy increase 2024 order pdf

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

2023 2024 ஆம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிவிக்கை எண் : 01/2024 , நாள் : 09022024 அன்று வெளியிடப்பட்டது.

TRB 1000 Teacher vacancy increase 2024 order pdf
TRB 1000 Teacher vacancy increase 2024 order pdf

இதனைத் தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை ( ADDENDUM ) அறிவிக்கை எண் .01 : A / 2024 , நாள் : 16.07.2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( website : http://www.trhtn.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்புில் கூறியிருப்பதாவது: 2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TRB 1000 Teacher vacancy increase 2024 order pdf

AddendumDownload here

Home Page

TRB 1000 Teacher vacancy increase 2024 order pdf
TRB 1000 Teacher vacancy increase 2024

 

Leave a Comment

error: Content is protected !!