3-வது நாளாக தங்கம் விலை சரிந்தது பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி!!
Today Gold Rate Update Tamil March 16
Today Gold Rate Update Tamil March 16 தமிழகத்தில் இன்று தங்கம் விலையானது மூன்றாவது நாளாக சரிவை நோக்கி சென்றுள்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரம் குறித்து விவரமான தகவலை கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
3-வது நாளாக தங்கம் விலை
கடந்த மாதத்தில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை அடைந்த நிலையில் இந்த மாதம் கடந்த மூன்று நாட்களாக தங்கம் நிலையானது சரிந்து வருகிறது. எனவே இன்று மார்ச் 16 தங்கம் விலை நிலவரம் ஒரு கிராம் ரூபாய் 10 குறைந்து ரூபாய் 6115 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 48,920 விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று 24 கேரட் தங்கம் விலை ஆனது ஒரு கிராம் ₹6,585 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 52650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இன்று குறைந்து இருந்தாலும் வெள்ளி விலையானது அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 80.30 ஒரு கிலோ வெள்ளி ₹80300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை ஆனது குறையும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.