இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் நகை பிரியர்களுக்கு வந்தாச்சு சூப்பர் அப்டேட்!
Today Gold Rate Jan 19 2025
Today Gold Rate Jan 19 2025: உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க ஆபரணங்கள் அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நாள்தோறும் தங்கம் விலை மாறிக்கொண்டே உள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 1 வாரமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று(19.1.2025) சரமாரியாக குறைந்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மதுரையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.59,480 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் ரூ.7,435 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,04,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 104 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.