இனி பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்- போக்குவரத்து துறை மகிழ்ச்சி அறிவிப்பு!! TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28

TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28

தமிழக பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்- போக்குவரத்து துறை மகிழ்ச்சி அறிவிப்பு!!

TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28  தமிழகத்தில் கோடை விடுமுறையானது முடிந்து வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28
TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் நோட்டு புக்குகள் பள்ளி திறந்த முதல் நாளே வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழைய பஸ் பாஸ்

இதனைத் தொடர்ந்து புதிய வருடத்திற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்குவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும் என்பதால் இதனை கருத்தில் கொண்டு பழைய பஸ் பாஸ் இருந்தாலே அதனை கொண்டு அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28

பாஸ் இல்லாதவர்கள்

பஸ் பாஸ் இல்லாதவர்கள் பள்ளி வழங்கிய அடையாள அட்டையை கொண்டு இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

எனவே மாணவர்களுக்கு இது மகிழ்ச்சி தகவலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு உண்டான தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28
TNSTC Announced Old Free Bus Pass Used For Students May 28

Leave a Comment

error: Content is protected !!