ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்- அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! TN Ration Shop New Update Announcement May 28 Happy News

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்- அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

TN Ration Shop New Update Announcement May 28

TN Ration Shop New Update Announcement May 28 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை உணவுப்பொருள் இந்த அறிவிப்பை குறித்து முழு விவரம் கீழே கண்ட பதிவில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Ration Shop New Update Announcement May 28
TN Ration Shop New Update Announcement May 28

ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மே மாதத்தில் பாமாயில் ,துவரம் பருப்பிற்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே இதனைக் குறித்து விளக்கம் அளித்துள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை ஆனது தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக பொருட்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

எனவே மே மாதம் பெற்றுக் கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்கள் பருப்பு மற்றும் பாமாயிலினை ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சி தகவலை இன்று அறிவித்துள்ளது.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!