தமிழக அரசு புதிய உத்தரவு!- மின்சார வாரியம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது!!.. TNEB Should No Collect Extra Charge Happy News

தமிழக அரசு புதிய உத்தரவு மின்சார வாரியம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது!!..

TNEB Should No Collect Extra Charge Happy News

TNEB Should No Collect Extra Charge Happy News மின்சார வாரியம் ஆனது புது மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்த உள்ள நிலையில் தற்போது தமிழக அரசு ஆனது கூடுதல் கட்டண வசூல் செய்வதை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது குறித்து முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNEB Should No Collect Extra Charge Happy News
TNEB Should No Collect Extra Charge Happy News

கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது

புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை உடனே நிறுத்துமாறு மின் வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத்தில் ஒரு கிலோ வாட் மேல்நிலை கேபிள் மூலமாக மின் இணைப்பு பெற ரூ. 2040 நிலத்தடி கேபிள் மூலம் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ. 5110-ம் மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது .ஆனால் தமிழகத்தில் இதைவிட பல மடங்கு அதிக கடன் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. எனவே இதை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 எனவே இது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான தகவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!