TNEB Happy News Announcement May 30
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று சூப்பர் அறிவிப்பு -வெளியான குட் நியூஸ்!!
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TNEB Happy News Announcement May 30 தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. மக்களுக்கு ஏற்படுகின்ற முக்கியமான ஒன்று தொடர்பாக மின்சார வாரியம் ஆனது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்சார வாரியம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிகப்படியான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உதாரணமாக தமிழகத்தில் whatsapp பில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்பாடு உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ வாயிலாக கட்டணம் செலுத்தும் whatsapp வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.
இன்று வெளியிட்ட அறிவிப்பு
இந்த நிலையில் நேற்று முக்கியமான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது மின்சார வாரியத்தின் அனைத்து இணைய சேவைகளும் இப்போது புதிய இணையதள முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது அந்த புதிய இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://app1.tangedco.org/nsconline
அதுமட்டுமில்லாமல் மின்கம்பங்களை அகற்ற இணைய முகவரி வழங்கப்பட்டுள்ளது https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3 என்ற இணைய முகவரி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு மேலே செல்லும் மின் கம்பிகள் வீட்டுமனை அல்லது நிலத்தில் உள்ள மின்கம்பங்களை இடமாற்ற இந்த வெயிலில் தகவல்களை அளிக்கலாம். இதன் பின் உடனே அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு பணிகளை மேற்கொள்வார்கள்.
பழைய முகவரியில் கட்டணம் செலுத்துவது தொடங்கி பல சேவைகள் கடினமாக இருந்தன. அவை மெதுவாக இயங்கின. இப்போது அது மொத்தமாக மாற்றப்பட்டு புதிய சேவையானது தொடங்கப்பட்டுள்ளது இனி ஒரே இடத்தில் மக்கள் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் மின்சார வாரியம் ஆனது வெளியிட்டுள்ளது.
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இனி கடைகளை உள்ளடக்கிய சார்படுத்த பிரிவில் மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் .புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான ட்ரான்ஸ்பார்மர் அமைக்க தேவையில்லாத பட்சத்தில் மூன்று நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லை என்றால் ஏழு நாட்களில் மின்சார தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.