ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பு!- பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! School Reopen Date 2024 Change Puducherry Happy News

ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பு!- பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

School Reopen Date 2024 Change Puducherry

School Reopen Date 2024 Change Puducherry கோடை வெயிலின் காரணமாக பள்ளிகளுக்கு தேர்வானது முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆனது திறக்கப்படும் நாளானது நெருங்கி வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
School Reopen Date 2024 Change Puducherry
School Reopen Date 2024 Change Puducherry

இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வெப்ப அலையின் காரணமாக பள்ளிகள் திறப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுவை பள்ளிக் கல்வித் துறை ஆனது தெரிவித்துள்ளது.

மேலும் புதுவை மாநிலத்துக்கு உட்பட்ட காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 6-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே வெகுவாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பொதுமக்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!