தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் தேதி அறிவிப்பு!- வெளியான சூப்பர் அப்டேட்! TN Summer Holiday Announcement 2025

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் தேதி அறிவிப்பு!- வெளியான சூப்பர் அப்டேட்!

TN Summer Holiday Announcement 2025

TN Summer Holiday Announcement 2025: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து விடப்படும் கோடை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
TN Summer Holiday Announcement 2025
TN Summer Holiday Announcement 2025

தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது. இதில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு ஏற்கனவே தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

TN Summer Holiday Announcement 2025

1 to 9th Final Exam Date 2025

இந்நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது. 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்.15 முதல் 21 ஆம் தேதி வரை காலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெறும்.

TN Summer Holiday Announcement 2025

மேலும் 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்.9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மதியம் தேர்வு நடைபெறவுள்ளது என தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

Summer Holiday

இந்நிலையில், தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!