22.01.2025 இன்று பாலிடெக்னிக் மாணவர்களுக்கு முக்கிய தகவல் 22.01.2025  TN Polytechnic Today News Jan 22nd 2025

 TN Polytechnic Today News Jan 22nd 2025

22.01.2025 இன்று பாலிடெக்னிக் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் 22.01.2025 ( TN Polytechnic Today News Jan 22nd 2025 ) கீழ் செயல்படக்கூடிய அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இன்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய செய்திகளை பார்க்க உள்ளோம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

 

TN Polytechnic Today News Jan 22nd 2025

TN Polytechnic Today News Jan 22nd 2025

ஜனவரி 22 இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு துறை வாரியாக நான் முதல்வன் வகுப்புக்கான சிறப்பு FDP பயிற்சி வகுப்பானது தொடங்குகிறது.

நாள் முதல்வன் 

இந்த நாள் முதல்வன் பயிற்சி வகுப்புகள் ஆனது நான்காம் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு நடத்தக்கூடிய நாள் முதல்வன் வகுப்புக்கான சிறப்பு பயிற்சியாக வழங்கப்படுகிறது இந்த பயிற்சி வகுப்புகள் துறை வாரியாக நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்புகள்

உதாரணமாக சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் அதை சார்ந்து உள்ள துறைகள் வாரியாக தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக 10 மண்டலங்களில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பு ஆனது இன்று முதல் துவங்குகிறது.

50 கல்லூரி

மொத்தம் ஒவ்வொரு மண்டலத்திலும் ஐந்து கல்லூரிகள் என தமிழக முழுவதும் 50 கல்லூரிகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

நான் முதல்வன் சிறப்பு பயிற்சி வகுப்பு ஆனது ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி ஜனவரி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வாக்காளர் தினம் ஜனவரி 25

நாடு முழுவதும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வாக்காளர் தினத்தன்று அனைத்து பாலிடெக்னிக் கல்லூரியிலும் பயிலக்கூடிய மாணவர்கள் காலை 11 மணி அளவில் வாக்காளர் உறுதிமொழியை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் DOTE அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிப்ளமோ தேர்வு முடிவு 2025

டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதைப்பற்றி முழுமையான தகவல் பெற மற்றும் தேர்வு முடிவை பார்ப்பதற்கு இந்த லிங்கில் Diploma Result  Link கிளிக் செய்யவும்.

Result Update Today 22.01.2025

இன்று மாலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு அக்டோபர் 2024 நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான தேர்வு முடிவு இன்று மாலை 6 மணி நிலவரப்படி இன்னும் வெளியாகவில்லை.

தேர்வு முடிவுகள் பற்றிய தொடர் அறிவிப்புகள் நமது இந்த இணையதளத்தில் https://bossmedia.in/வெளியாகும் இதில் பார்த்து நீங்கள் பயன்பெறலாம்.

பிப்ரவரி 5 பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை!- சற்றுமுன் வெளியான அறிவிப்பு! February 5 Holiday News 2025

Leave a Comment

error: Content is protected !!