தமிழக பேருந்துகளில் வந்த புதிய மாற்றம் போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!! TN Govt Bus Booking Date Increase News In Tamil 2024

தமிழக பேருந்துகளில் வந்த புதிய மாற்றம் போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

TN Govt Bus Booking Date Increase News In Tamil 2024

TN Govt Bus Booking Date Increase News In Tamil 2024  தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது அதைப் பற்றிய விரிவான தகவலை கீழ் கண்டவற்றுள் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Govt Bus Booking Date Increase News In Tamil 2024
TN Govt Bus Booking Date Increase News In Tamil 2024

தமிழக பேருந்துகளில் முன் செய்யும் வசதி 30 நாட்கள் இருந்த நிலையில் தற்போது 60 நாட்களாக நீடித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வசதியை மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.

எனவே ,தற்போது தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளும் காலம் 30 நாட்களில் இருந்து தற்போது 60 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து கழக மேலா இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அறுபது நாட்களுக்கு முன்பாகவே நாம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை பெற்றுக் கொள்ளலாம் இந்த முன்பதிவு பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, தமிழ்நாடு அரசு தெரிவித்த பேருந்து முன்பதிவு 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக நீடிக்கப்பட்ட இத்திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்று வருகின்றனர்.

 

Leave a Comment

error: Content is protected !!