12ம் வகுப்பு தேர்வு முடிவு 2024 எவ்வாறு பார்ப்பது
TN 12th Result 2024 Tamil nadu @ tnresults.nic.in and dge.tn.gov.in live update
TN 12th Result 2024 Tamil nadu : பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இணையதள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Tamilnadu 12th Result 2024
மார்ச் 2024 இல் நடைபெற்ற 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி திங்கட்கிழமை இன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
Tamilnadu 12th Result 2024 Link
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்கள் பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் நேஷனல் இன்ஃபர்மேஷன் சென்டர்ஸ் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என எந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN 12th Result 2024
தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியம் நாளை, மே 6, 2024 அன்று TN HSE 12 ஆம் வகுப்பு முடிவை 2024 ஆம் ஆண்டு அறிவிக்க உள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்.
Tamil nadu 12th Result 2024 Link
மேற்கண்ட இந்த இரண்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 7:30 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நாளை மாணவர்களின் தேர்வு முடிவுகளை காலை 9.30 மணிக்கு தெரிந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
step by step
1. மாணவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
2. மாணவர்கள் தங்கள் பதிவு எண் ரோல் நம்பர் பதிவு செய்ய வேண்டும்.
3. மாணவர்கள் தங்கள் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும் DD/MM/YYYY.
4. கெட் மார்க்ஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
5. மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்களை திரையில் பார்க்கலாம்.
6. மேலும் தேவைப்படும் மாணவர்கள் அதனை ஒளி பிரதி எடுத்துக் கொள்ளலாம் PRINT.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் உள்ளிட்ட முக்கிய தகவல் அனைத்தையும் நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் அதை நமது இணையதள பக்கத்தில் சென்று பார்வையிடலாம் மேலும் இன்று முதல் எந்தெந்த கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தொடர்ச்சியாக நமது இந்த இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனவே எங்களை தொடர்ந்து பின் தொடரவும்… நன்றி