TN 10th 11th 12th Supplementary Result Date 2024 Tamil nadu 10,11,12-ஆம் வகுப்புக்கு துணைத்தேர்வு முடிவுகள் 2024 வெளியாகும் நாள்

TN 10th 11th 12th Supplementary Result Date 2024 tamil nadu

10,11,12-ஆம் வகுப்புக்கு துணைத்தேர்வு முடிவுகள் 2024 வெளியாகும் நாள்

தமிழகத்தில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது மே மாதம் வெளியானது.TN 10th 11th 12th Supplementary Result Date 2024 Tamil nadu

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

அந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக தேர்ச்சி பெற்று உயர் கல்வியை படிக்கும் பொருட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக துணை தேர்வுகள் ஆனது நடத்தப்பட்டது.

TN 10th 11th 12th Supplementary Result Date 2024 Tamil nadu
TN 10th 11th 12th Supplementary Result Date 2024 Tamil nadu

இந்த தேர்வு முடிவுகளை 10 11 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர் இதற்கான தேர்வுகள் ஆனது ஜூன் மாதம் ஆனது நடைபெற்றது.

தற்போது இந்த துணை தேர்வு முடிவுகள் ஆனது ஜூலை மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மேற்படிப்புக்காக 11 ஆம் வகுப்பு படிக்கலாம் அல்லது தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படுகின்ற பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பு அல்லது டிப்ளமோ பட்டய தேர்வு படிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தொழில் படிப்புகளான ஐடிஐ படிக்கவும் வாய்ப்புள்ளது எனவே தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உடனடியாக தாங்கள் படிக்கும் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கவும்.

பதினோராம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் தற்போது படித்து வரும் 12-ம் வகுப்பு தேர்வில் முழு ஈடுபாடுடன் படித்து அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது மாணவர்கள் பொறியியல் படிப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பு உள்ளிட்ட பல வாய்ப்புகள் உள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படுகின்ற பாலிடெக்னிக் கல்லூரிகளில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்டு முதலாம் ஆண்டில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது தொழில் படிப்புகளான ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் காலத்தை வீணடிக்காமல் உயர்கல்வி படிப்பில் சேர வாழ்த்துக்கள்.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

  1. tnresults.nic.in
  2. dge.tn.gov.in

தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

step by step

1. மாணவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
2. மாணவர்கள் தங்கள் பதிவு எண் ரோல் நம்பர் பதிவு செய்ய வேண்டும்.
3. மாணவர்கள் தங்கள் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும் DD/MM/YYYY.
4. கெட் மார்க்ஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
5. மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்களை திரையில் பார்க்கலாம்.
6. மேலும் தேவைப்படும் மாணவர்கள் அதனை ஒளி பிரதி எடுத்துக் கொள்ளலாம் PRINT.

Leave a Comment

error: Content is protected !!