தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2025 சம்பளம் ரூ.50,000
Tiruvannamalai District Monitoring Unit Recruitment 2025
Tiruvannamalai District Monitoring Unit Recruitment 2025: தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

அமைப்பின் பெயர்:
திருவண்ணாமலை மாவட்ட முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: இளம் தொழில் வல்லுநர் (Young Professional)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
Preferred Qualification
Bachelor of Engineering in Computer
Science / Information Technology.
(or)
Bachelor’s Degree in Data Science
and Statistics (Four Years Course
Only).
(or)
Master’s Degree in Computer
Science, Information Technology,
Data Science, Statistics or related
course.
சம்பளம்: ரூ.50000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
கல்வி தகுதி: Bachelor of Engineering in Computer Science / Information Technology. (or) Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course Only) (or) Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலகு சார்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இளம் தொழில் வல்லுநர் பதவிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
புள்ளிஇயல் துணை இயக்குநர்,
மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,
வேங்கிக்கால் – திருவண்ணாமலை – 606604
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |