எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை- மத்திய அரசு சூப்பர் திட்டம்!! Rs.10000 subsidy for electric scooter buyers Central Government Super Scheme

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை- மத்திய அரசு சூப்பர் திட்டம்!!

Rs.10000 subsidy for electric scooter buyers Central Government Super Scheme

Rs.10000 subsidy for electric scooter buyers Central Government Super Scheme எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ₹ 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Rs.10000 subsidy for electric scooter buyers Central Government Super Scheme
Rs.10000 subsidy for electric scooter buyers Central Government Super Scheme

தற்போதைய காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஆனது அதிகரித்து வருகின்ற நிலையில் அனைவரும் எலக்ட்ரிக் வாகனம் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு ஆனது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனவும் செயல்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ரூபாய் 500 கோடி மதிப்பில் மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 EMPS-2024 என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளது வாகனத்தின் விலை குறைந்தால் விற்பனை அதிகரிக்கும் என்ற நோக்கத்தோடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ₹ 10,000 உதவித்தொகை என மூன்று லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு உதவி வழங்கிட வேண்டும் என்பதே நோக்கமாக கருதப்படுகிறது அதேபோன்று சிறிய மூன்று சக்கர வாகனங்கள் அதாவது இ ரிக்ஷா வாங்குவதற்கு ரூபாய் 25,000 வரையும் பெரிய மூன்று சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூபாய் 50,000 நிதி உதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment

error: Content is protected !!