RPF SI Constable Recruitment 2024 Apply Link
RRB RPF SI – Constable வேலைவாய்ப்பு அறிவிப்பு 4660 காலி பணியிடங்கள்
RPF SI Constable Recruitment 2024 Apply Link RPF எனப்படும் ரயில்வே ப்ரொடெக்ஷன் போஸ் துறையில் காலியாக உள்ள எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது . இந்த இரண்டு பணிகளும் சேர்த்து மொத்தமாக 4660 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை குறித்து அனைத்து விவரங்களும் கீழே உள்ள தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
RPF காலி பணியிடங்கள்
1. Sub Inspector (SI) – 452 Posts
2. Constable – 4208 Posts
RPF வயது வரம்பு: (01.07.2024 தேதிப்படி)
1. Sub Inspector (SI) – 20 முதல் 28 வயது வரை
2. Constable – 18 முதல் 28 வயது வரை
RPF கல்வி தகுதி:
1. Sub Inspector (SI) – Graduate தேர்ச்சி
2. Constable – 10ம் வகுப்பு தேர்ச்சி
RPF சம்பள விவரம்:
குறைந்தபட்சம் Rs.21700/- முதல் அதிகபட்சம் Rs.35400/-
RPF தேர்வு செய்யும் முறை
Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET) & Physical Measurement Test (PMT) & Document Verification (DV) முறைகள்
RPF விண்ணப்பக்கட்டணம்:
பொது பிரிவனருக்கு – ரூ.500/-
SC, ST, Ex-Servicemen – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை:
14.05.2024 அன்றுக்குள் ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பு PDF மற்றும் ஆன்லைன் லிங்க் கீழே உள்ளது.
RPF SI Notification PDF 2024- Click Here
RPF SI & Constable Apply Online Link –Click Here