தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு 2024!- எவ்வாறு பார்ப்பது? Happy TN 10th Result Date 2024 Check Mark Download Link

TN 10th Result Date 2024 Check Mark Download Link

தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு 2024!- எவ்வாறு பார்ப்பது?

TN 10th Result Date 2024 Check Mark Download Link தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்றது எந்த தேர்வில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர் இந்த மாணவருக்கான தேர்வு முடிவானது எப்போது வெளியாகும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பள்ளி கல்லூரி துறை சார்பாக 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேர்வு முடிவானது மே 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN 10th Result Date 2024 Check Mark Download Link
TN 10th Result Date 2024 Check Mark Download Link

Tamilnadu 10th Result 2024

State Tamilnadu
Classs 10th Std (SSLC)
Exam Date March 26 to April 8
Result Date May 10th 2024
Offical Website dge.tn.gov.in

 

TN 10th Result Date 2024

Tamil Nadu 10th Results 2024 Check Now  தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது மே மாதம் 10-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

TN 10th Public Exam Date 2024

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு தேர்வானது மார்ச் 26 தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம்தேதி வரை தேர்வானது நடைபெற்றது.

Tamil Nadu 10th Results Date 2024

10-ம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பள்ளிக்கல்வித்துறையானது அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு முடிவுகள் ஆனது TN 10th Public Exam Result 2024 மே மாதம் 10ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN 12th Practical Exam Date 2024 

10ம் வகுப்பு மாணவருக்கு பொது தேர்வானது செய்முறை தேர்வு உடன் பிப்ரவரி 23ம் தேதி முதல் தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 26 தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம்தேதி வரை தேர்வானது நடைபெற்றது..

Tamil Nadu 10th Results 2024 Download

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவானது அடுத்து பதினோராம் வகுப்பில் நாம் என்ன குரூப்பை தேர்வு செய்து படிப்பதற்கான ஒரு அச்சாணியாக அமைகிறது எனவே இந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஒவ்வொரு மாணவர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள் மட்டும் இன்றி அவர்களின் குடும்பமே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

Tamil Nadu 10th Results Marksheet Download 2024

மாணவர்களின் மதிப்பெண் சான்றுகளை மாணவர்கள் முதற்கட்டமாக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அசல் மதிப்பெண் சான்று ஆனது மாணவர்கள் படித்த பள்ளிகள் வாயிலாக மாணவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TN 10th Results 2024 Announced Date

TN 10th Public exam Results 2024 Tamil 10 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆனது இந்த தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஆனது செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவடைந்து கொண்டிருக்கிறது. எனவே தேர்வு முடிவு ஆனது திட்டமிட்டபடி மே 10ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளவும்.

TN 10th Result 2024 Link 

தமிழ்நாடு போர்டு 10th  முடிவுகள் 2024 இணையதளங்களின் பட்டியல்

தமிழ்நாடு வாரியம் 2024 மே மாதம் 10ம் தேதி முடிவை அறிவிக்கும். முடிவு ஆன்லைன் முறையில் அறிவிக்கப்படும். தமிழ்நாடு போர்டு 10 ஆம் வகுப்பு முடிவு 2024ஐப் பார்க்க விண்ணப்பதாரர்களுக்கான இணையதளங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

dge.tn.gov.in

Leave a Comment

error: Content is protected !!