இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 RITES Recruitments 2024 Apply

RITES Recruitments 2024 Apply

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

RITES Recruitments 2024 Apply இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 RITES காலியாக உள்ள Group General Manager (Civil), Group General Manager (IT), Group General Manager (Mechanical), Group General Manager (ES&T), Assistant Manager (S&T), Assistant Manager (Electrical), Group General Manager (Finance) மற்றும் Deputy General Manager (HR) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
RITES Recruitments 2024 Apply
RITES Recruitments 2024 Apply

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் RITES Ltd
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 28
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 07.06.2024
கடைசி தேதி 28.06.2024

பதவியின் பெயர்: Group General Manager (Civil)

சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Civil Engineering.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Group General Manager (IT)

சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering in Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation / Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Group General Manager (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Mechanical Engineering/ Technology in Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical/ Railways/ Mechatronics & Automobile or any of the above combination in part or whole.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Group General Manager (ES&T)

சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Bachelor’s degree in Electrical / Electronics / Power Supply/ Instrumentation and Control/ Industrial Electronics/ Electronics & Instrumentation/ Applied Electronics/ Digital Electronics/ Power Electronics Engineering or any of the above combination in part or wholes.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Assistant Manager (S&T)

சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Electronics / Electronics & Telecommunication / Electronics & Communication / Electronics & Electrical / Electronics & Instrumentation Engineering / Computer Science/ IT/ Computer Engineering or any of the above combination in part or whole.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Assistant Manager (Electrical)

சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Full time Bachelor’s degree in Electrical / Electronics / Power Supply/ Instrumentation and Control/ Industrial Electronics/ Electronics & Instrumentation/ Applied Electronics/ Digital Electronics/ Power Electronics Engineering or any of the above combination in part or wholes.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Group General Manager (Finance)

சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Chartered Accountant / Cost Accountant.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Deputy General Manager (HR)

சம்பளம்: மாதம் Rs.70,000 முதல் Rs.2,00,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: MBA/PGDBA/ PGDBM/ PGDM/ PGDHRM or equivalent in HR / Personnel Management / Industrial Relations/ Labour Welfare/ MHROD or MBA with specialization in HR/Personnel Management.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 41 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Bossmedia.in இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

EWS/ SC/ST/ PWD – Rs.300/-

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

Leave a Comment

error: Content is protected !!