நேர்காணல் மூலம் ரூ. 42,374 சம்பளத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிங்க!! RITES Engineering Recruitment 2024 Apply Online

நேர்காணல் மூலம் ரூ. 42,374 சம்பளத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிங்க!!

RITES Engineering Recruitment 2024 Apply Online

RITES Engineering Recruitment 2024 Apply Online RITES நிறுவனமானது  புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இன்ஜினியர் பணிக்காக நான்கு காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
RITES Engineering Recruitment 2024 Apply Online
RITES Engineering Recruitment 2024 Apply Online

காலி பணியிடங்கள்

இன்ஜினியர் பணிக்காக நான்கு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

தகுதியான விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ₹42, 374 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் தேதி

08.04 .2024.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி ஆன்லைன் மூலம் செய்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்கும் கடைசிநாள்

07. 04. 2024

அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES Job Notification PDF

Leave a Comment

error: Content is protected !!