10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உடனே மிஸ் பண்ணாமல் விண்ணப்பிங்க!!
JIPMER Job Recruitment 2024 Apply Last Date
JIPMER Job Recruitment 2024 Apply Last Date ஜிப்மர் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் ஜூனியர் ட்ரையல் ஓரினர் என்ற பணிக்கான காலியாக உள்ள மூன்று பணியிடங்களை நிரப்புவதாக தெரிவித்துள்ளது. Junior Trial Coordinator, Multi Tasking Staff இப்பணி குறித்து சம்பளம் கல்வித் தகுதி விண்ணப்பிக்கும் முறை என்ற முழு தகவல்களையும் கீழே கொடுத்துள்ளோம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
காலி பணியிடங்கள்
Junior Trial Coordinator, Multi Tasking Staff என்ற பணிக்கான காலியாக உள்ளம் மூன்று காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 10th அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றவர்களின் வரவேற்கப்படுகிறது.
வயதுவரம்பு
30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்படிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சம்பளம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் 22,000 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் ஸ்கிரீனிங் டெஸ்ட் அதாவது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பற்றி அதனை பூர்த்தி செய்து 26.3.2024ஆம் தேதிக்குள்ளாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.