தமிழகம் முழுவதும் நாளை 04.02.2025 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் Power Shutdown Areas

Power Shutdown Areas

தமிழகம் முழுவதும் நாளை 04.02.2025 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

Power Shutdown Areas : Tomorrow Power Shutdown Areas in Tamil nadu  தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் மாதாந்திர மின் பராமரிப்பு பணி ஆனது தமிழக முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Power Shutdown Areas
Power Shutdown Areas

 

அந்த வகையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் பற்றிய முழு விவரங்களை நாம் இப்போது காண இருக்கிறோம். மேலும் இந்த மின்தடையானது ஒவ்வொரு பகுதிகளிலும் எவ்வளவு நேரம் இந்த மின்தடை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். உங்கள் பகுதியில் நாளை 04.02.2025 மின்தடை உள்ளதா- கீழே உள்ள தகவலை முழுமையாக பார்க்கவும்.

இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து பெற நமது வாட்ஸ் அப் சேனலில் இணையவும்.

Power Cut Schedule 04.02.2025

மதுரை:

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை மார்க்கெட், கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோவில்பாப்பாகுடி, எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி

சென்னை:

பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கன்டோன்மென்ட் போர்டு, ஜிஎஸ்டி சாலை.

திருச்சி

பட்டர்வொர்த் சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், EB சாலை, தைலக்கார தெரு, பாபு சாலை, வசந்த நகர், NSB சாலை, வலக்கை மண்டி, பூலோகநாதர் கே.வி.எல் தெரு, சின்ன கடை வீதி, விஸ்வாஷ் நகர், ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், விசாலாட்சி அவென்யூ, மேல கல்கண்டார் கோட்டை, மங்கல் நகர், தேவர் காலனி, சுபானியா புரம், ஹவுசிங் யூனிட், காவேரி நகர், தேவதானம், எம்ஆர்வி  நகர், சஞ்சீவி நகர், புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கோப்பு, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.

Power Shutdown Areas

திருப்பூர்:

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், கன்னிவாடி, மூலனூர்.

புதுக்கோட்டை:

வடுகபட்டி, குளத்தூர், பாக்குடி, இலுப்பூர், மாத்தூர், விராலிமலை, கொன்னையூர், நகரப்பட்டி, மேலத்தானியம்.

கரூர்:

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி, மேலப்பகுதி, சி.புதூர், வெள்ளப்பட்டி.

விருதுநகர்:

படிக்கசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

Leave a Comment

error: Content is protected !!