தமிழகத்தில் நாளை(10/02/2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்
Power Cut Areas Feb10
Power Cut Areas Feb10: நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

அந்த வகையில், நாளை (10-02-2025) சென்னை, நாமக்கல் மற்றும் குன்னூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
நாமக்கல்:
இந்திரா நகர், சின்ன வேப்பநத்தம், ஆவலகுட்டை, குமாரமங்கலம், வெங்கடாபுரம்.
குன்னூர்:
அதிகரட்டி, குன்னகொம்பை , கோடலட்டி, முட்டிநாடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.