இலவச ரேஷன் பொருட்களைக் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு!! PM Extended Karif Kalyan Scheme To 2028

இலவச ரேஷன் பொருட்களைக் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு!!

PM Extended Karif Kalyan Scheme To 2028

PM Extended Karif Kalyan Scheme To 2028 பிரதமர் மோடி அவர்கள் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற இலவச ரேஷன் பொருட்களுக்கான திட்டத்தின் உடைய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்கள் இரண்டாவது ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறதும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
PM Extended Karif Kalyan Scheme To 2028
PM Extended Karif Kalyan Scheme To 2028

பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி

இதில் இவரால் 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக வழங்கப்படுகின்ற இலவச ரேஷன் பொருட்களை மக்கள் ஆர்வமுடன் பெற்று நல்ல வரவேற்பு பெற்றது. எனவே முதல் மூன்று ஆண்டுகளை மட்டும் இலக்காக வைத்து தொடங்கப்பட்ட திட்டம் இதுவரை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு மற்றும் 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இத்தகைய திட்டத்தை 2028 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப் போவதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக ரூபாய் 11.8 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் அவர்கள்தெரிவித்தார். மத்திய அரசினுடைய திட்டம் மூலமாக சுமார் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பொருட்களை பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதில் 75% கிராமப்புற மக்களும் 50 சதவீத நகர்ப்புற மக்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Leave a Comment

error: Content is protected !!