தமிழக அரசு மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது! கல்வித் தகுதி 12th Pass
Magalir Urimai Thurai Job Recruitment 2025
Magalir Urimai Thurai Job Recruitment 2025: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

பணியின் பெயர்:
Assistant cum Data Entry Operator (உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்)
சம்பளம்: மாதம் Rs.11,916/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://vellore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை விண்ணப்பிக்கும் முறையின் மீது எழுதி அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட உறையினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணா சாலை, வேலூர் – 632 001.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |