சிலிண்டர் பயனாளர்களுக்கு e-KYC கட்டாயம் மே 30 கடைசி நாள்-வெளியான முக்கிய தகவல்!!
LPG Gas Ekyc Last Date New Update News 2024
LPG Gas Ekyc Last Date New Update News 2024 சிலிண்டர் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. E-KYC கட்டாயம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு கீழ்க்கண்ட பதிவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

சிலிண்டர் பைனாளர்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள ஈ கேஒய்சி கட்டாயம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மே 30க்குள் E-KYC அப்டேட் செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பானது ரத்து செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன.
இதனைக் குறித்து மத்திய அரசு ஆனது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் கேஸ் ஏஜென்சிகள் தனித்து செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.எனவே மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.