வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!-புதிய அப்டேட்!.. KYC Update For Bank Account Holders Latest News

வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!-புதிய அப்டேட்!..

KYC Update For Bank Account Holders Latest News

KYC Update For Bank Account Holders Latest News: இந்திய முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகளின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. சிறிய முதல் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் UPI மூலம் நடைபெற்று வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin

KYC Update For Bank Account Holders Latest News

மொபைல் போனில் பயன்படுத்தப்படும் பண பரிவர்த்தனை செயலிகளுக்கு KYC சரிபார்ப்பு செய்யப்படுகிறது. இனி வங்கிகளில் KYC சரிபார்ப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் சரிபார்ப்பு எளிதாக இருக்கும்.

ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி உடன் KYC படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இதை அனைத்து நிறுவனங்கள், வங்கிகள், அரசு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வருகின்றனர்.

KYC Update For Bank Account Holders Latest News

இதன் மூலம் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்த நபரை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!